சாம்சங் புதிய போல்டபில் போன் விலை – இணையத்தில் லீக் ஆன சூப்பர் தகவல்

Loading… சாம்சங் நிறுவனம் தனது புதிய தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புது போல்டபில் போன் மட்டுமின்றி கேலக்ஸி வாட்ச் 5 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி Z ப்ளிப் 4, கேலக்ஸி Z போல்டு 4 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இது ஐரோப்பிய சந்தைக்கான விலை விவரங்கள் ஆகும். புதிய போல்டபில் ஸ்மார்ட்போன் மாடல்கள் … Continue reading சாம்சங் புதிய போல்டபில் போன் விலை – இணையத்தில் லீக் ஆன சூப்பர் தகவல்